மூன்று கொலை வழக்குகளில் 6 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த ரவுடியை சென்னையில் துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக ஓட்டேரி போலீசார் தெரிவித்தனர்.
ஹரி என்ற அறிவழகன் மீது கொலை வழக்குகள் உள்பட 12 வழக்குகள் நிலு...
மூன்று கொலை வழக்குகளில் கடந்த 6 வருடங்களாக தலைமறைவாக இருந்த ரவுடியை சென்னை, பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் ங்ங்ங்2Gங்ங்க்க் பிடித்ததாக ஓட்டேரி காவல் நிலைய போலீசார் தெரிவித்தனர்.
ஹரி என்ற ...
காஞ்சிபுரம் காலாண்டர் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மதிமுக பிரமுகர் வளையாபதி மற்றும் அதிமுக பிரமுகர் பிரபு ஆகியோரை காவல்துறையினர் தாக்கிய புகார் க...
சிவகங்கையில், 2 கொலை வழக்குகளில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட நபர் போலீஸ் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது ரயில் தண்டவாளத்தில் வழக்கி விழுந்ததாக கூறி கால் மற்றும் கையில் மாவுக்கட்டு போடப்...
என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் பேட்டியள...
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருவொற்றியூரைச் சேர்ந்த ரவுடி லோகேஷ் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய போது ஏற்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி புதூர் அப்புவின் நெருங்கிய கூட்டாளியான ரவுடி மாட்டு ராஜாவை பெங்களூரூவில் வைத்து கைது செய்துள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜாவுக்கு எத...